காமிரா கண்கள்
சின்ன வயதிலிருந்தே ஓவியம், கலைகள் என்று எனக்கு ஆர்வம். அதுதான் புகைப்படக்கலை மீதான ஆர்வமாக மாறிவிட்டது என்று சொல்கிறார், காயத்ரி சுந்தர். பயணங்களின்போது புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர். வனவிலங்குகள், நிலக்காட்சிகள், கலாசார நிகழ்வுகள், நடன நிகழ்வுகள் ஆகியவற்றை தன் காமிராவில் பதிவு செய்து வருகிறார். கல்லூரியில் நியூட்ரிஷன் படித்தவரான காயத்ரி, இப்போது மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டி உறுப்பினர். அவர் எடுத்த அழகான படங்களில் ஒரு சில இங்கே: